Pages

Releive your foot pain :: குதிகால் வலி நீங்க

TAMIL VERSION

Required Materials : (Click on the material to know about it)
Shallot / Small Onion - 10 Grams
Ginger - 10 Grams
Garlic -10 Grams
Gingely Oil / Sesame Oil - as required
Salt - 1 tea spoon
Method of Preparation :
  1. Chop small onions, garlic, ginger in specified amounts to fine pieces. 
  2. Have a crucible on the stove, add gingely oil.
  3. After it gets heated up a little, add finely chopped onions, garlic, ginger.
  4. Add 1 teaspoon salt, heat it up and mix it properly.

Consuming Method :
After mixing it properly, let it cool and eat it when you're empty stomach. Taking it continously for 10 Days makes your foot pain fly off.
FOR DOUBTS POST YOUR COMMENTS BELOW

தேவையான பொருட்கள்:
சாம்பார் வெங்காயம் - 10 கிராம்.
இஞ்சி - 10 கிராம்.
பூண்டு - 10 கிராம்.
நல்லெண்ணை - தேவையான அளவு.
உப்பு - 1 சிட்டிகை.
செய்முறை:
வெங்காயம், இஞ்சி, பூண்டு அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ந.எண்ணையை ஊற்றவும்.
அது காய்ந்ததும், வெங்காயம், இஞ்சி, பூண்டுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.
உண்ணும் முறை:
வதக்கிய பொருட்களை சிறிது நேரம் கழித்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். பிறகு ஒரு டம்ளர் சுடு தண்ணிர் குடிக்கவும்.
தொடர்ந்து பத்து(10) நாட்கள் சாப்பிட்டால் குதிகால் வலி முற்றிலுமாக குணமாகி விடும்.

Unknown

I'm a house wife. I collect a lot of resources which inhibits benefits to the individual and also to the family. Now I'm on this platform to share all my collected resources.

No comments:

Post a Comment